
புறப்பாடு | கவிதை | வ. அதியமான்
தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்