2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம்- 1ற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட மிகவும் குறைவானதாகும். இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் …
February 23, 2021
-
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
மீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் …
-
சினிமாநடிகர்கள்
10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன் (lockdwon) ஆனால் நான் பத்து வருடம் (lockdwon) இல் தான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. …
-
இலங்கைசெய்திகள்
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த …
-
இலங்கைசெய்திகள்
இன்று இரவு இணையவழியில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாவில் உரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன …
-
உலகம்செய்திகள்
விமர்சகர்களை சிறைப்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது | UNHRC ஆணையர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read(நமது விசேட நிருபர்) விமர்சகர்களை சிறைகளுக்கு அனுப்புவதன் ஊடாக தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் மீதான செல்லுபடியற்ற சுதந்திர கட்டுப்பாடுகள் தேவையற்ற மற்றும் மேலதிக வகையில் படைகளை பயன்படுத்துதல் போன்றன …
-
உலகம்செய்திகள்
ஆப்கான் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. யு.எஸ்-தரகு சமாதான பேச்சுவார்த்தைகள் செப்டம்பரில் …
-
உலகம்செய்திகள்
அவுஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீதான தடையை விலக்கும் பேஸ்புக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு பேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ …
-
செய்திகள்விளையாட்டு
‘சமிந்தவாஸின் செயற்பாடு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் சமிந்த வாஸிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருப்பின் அதனை கேட்கும் முறையொன்று உள்ளது. இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு …
-
செய்திகள்விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் உபுல் தரங்க!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read15 வருடமாக இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடிவந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தினூடாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, …