வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் சாலையோரம் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். …
February 27, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் …
-
இலங்கைசெய்திகள்
சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். …
-
இந்தியாசெய்திகள்
தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 9 கம்பெனிகளை சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் …
-
இயக்குனர்கள்சினிமா
ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி – ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் …
-
இயக்குனர்கள்சினிமா
விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள் …
-
இலங்கைசெய்திகள்
ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக இன்று …