Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

வணக்கம் லண்டன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ்...

பிறக்கப்போகும் சித்திரைப்புத்தாண்டு சிறுபான்மையினரின் சிரமம் நீக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற நாட்டின் பிரதான இரண்டு மொழிகளை பேசுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து கொண்டாடுகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் சிறந்ததொரு ஆண்டாக இன ஒற்றுமையை...

எதிர்பார்ப்புகளை அடைய உறுதியுடன் வரவேற்போம்!

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம். அது புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு...

மீசாலை பகுதியில் திருடர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 80 வயது முதியவர்..

மீசாலை பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. https://youtu.be/6YqmuUgPQTQ

புலி நிலத்தின் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின்...

‘கர்ணன்’ பேசும் கொடியன்குளம் சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது! ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?

எழுதியவர்: சுகுணா திவாகர் கர்ணன் ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின்...

ஆசிரியர்

ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!

கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக இன்று (25.02.2021) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான அழகாபுரியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி அழகாபுரி வித்தியாலயத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.  பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இயங்கும் இப் பாடசாலை மாணவர்களுக்கு ரொன்ரோ மனித நேய அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு ரொன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பாடசாலையில் கல்வி பயிலும் 106 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த இப் பாடசாலை மாணவர்கள், நேற்றைய பரிசளிப்பு விழாவை தமது ஆற்றல் மிகுந்த கலை நிகழ்ச்சிகளாலும் வரவேற்பினாலும் வண்ணமயப்படுத்தினர். மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் திரு சி. இளங்குமரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பரமணியம் தர்மரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பற்குணசிங்கம் (ஓய்வு கிராம அலுவலர்) – தனலட்சுமி (ஓய்நுநிலை ஆசிரியர் கலந்து கொண்டனர்.

இதேவேளை கௌரவ விருந்தினர்களாக, கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய அதிபர் ச.புண்ணியமூர்த்தி, ஆசிரிய ஆலோசகர் பா. ஸ்ரீஸ்குமார், ஆசிரியரும் கவிஞருமான பா. தீபச்செல்வனும் கலந்து கொண்டனர். ரொன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் நிதி அனுசரனையில் நடைபெற்ற நிகழ்வை ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஒருங்கிணைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து...

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

தொடர்புச் செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

கோப்ரா திரைப்படம் ஓடிடியில் ரிலீசா | தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.கோப்ரா படத்தில் விக்ரம்டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள்...

இலங்கை ஜாம்பவான்கள் அணியுடன் இடையில் மோதல்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி  எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில்...

நச்சு தேங்காய் எண்ணெய் பற்றி ஆராய சி.ஐ.டி.யில் சிறப்புக் குழு

நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் தேங்காய் எண்ணெய்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

புத்தாண்டின் சுப நேரங்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ இடத்தினை வகிக்கும் மிக உன்னதமான திருநாளான பிலவ சித்திரை புத்தாண்டு இன்று பின்னிரவு மலர இருக்கிறது.

ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது சம்பியன் பட்டத்தை வென்ற கழகம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த கழங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தபட்ட கிரிக்கெட் தொடரில் எஞ்சலோ பெரேரா தலைமையிலான நொன்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (என்.சீ.சீ.) ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது...

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

துயர் பகிர்வு