Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை!

தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை!

0 minutes read

தமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 9 கம்பெனிகளை சேர்ந்த வீரர்கள் என 20 கம்பெனிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் இன்று அதிகாலை வந்து சேர்ந்தனர்.

அவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுவார்கள்.

மங்களூரில் இருந்து 92 துணை இராணுவப்படை வீரர்கள் தமிழக தேர்தல் பணிக்காக ஏற்கனவே சென்னை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More