பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 05 மணிக்கு இந்த கலந்துரையாடல் …
March 2, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. கட்டுநாயக்க விமானப் படைத் …
-
இலங்கைசெய்திகள்
மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில், பங்கேற்குமாறு …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவிடம் இருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நேபாளம் திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவிடம் இருந்து 20 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஹ்ருதயேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இரண்டாம் கட்டமாக 55 வயதுக்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 476ஆக அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் …
-
எங்களின் வளவில் தான்எல்லாம் வளர்ந்தன..புல்லாகியும்,மரமாகியும்எங்களுக்காகமரம்வளைந்து கொடுத்துஇளமையை ஆராதித்ததும்சில காலம்தான்.என் காதலுக்கு இசைந்து கொடுத்தது புற்கள்.காலம் அனைத்தையும் உருமாற்றியது.மரம் அனைவரின் ஆசிர்வாததுடனும்அரியணையேறியது.எங்களின்ரகசியங்களைத் தெரிந்த மரம்புற்களைத் துணைக்கழைத்து கொண்டு வருக என்றதும்…புற்கள்எங்களைக் கொன்றே …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 11 minutes readமுன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate, …