மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் தனது முதல் இன்னிங்ஸுக்காக பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான …
March 22, 2021
-
-
வாய்வழி அறுவை சிகிச்சை செய்ததன் காரணத்தால் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சம்பியனான செரீனா கடந்த பெப்ரவரியில் மெல்போர்னில் நடைபெற்ற …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கதறல்களின் கோரிக்கை | யுகநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகர்ப்பிணி தாய்களின் கதறல்கள்கற்பனைகளோடு பள்ளி சென்றபிள்ளைகளின் சிதைந்த உடல்கள்சிதறிய உறவுகளை தேடும் பணிகள் பாதையில் சென்றுபயணத்தை அடையாமல்பள்ளத்திற்குள் விழுந்துபரிதாபமாய் உயிர் போகும் அவலங்கள் வல்லமை காட்ட விளையும்வாகன ஓட்டுநர்களே!நம்பி வருவோரைநல்லபடியாய் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வாமனம் – பெருவெளி ஒன்றைத்தேடி அலையும் நினைவுகள் | நினைவேடு வெளியீடு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅண்மையில் அமரரான செல்வன் வாமனன் இராஜேஸ்கண்ணனின் 31ம் நாள் நினைவேந்தல் வல்லை, விக்னேஸ்வரா மண்டபத்தில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வாமனன் பயின்ற …
-
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்று – சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்தில் இலங்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து …
-
இலங்கைசெய்திகள்
சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும் போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் …
-
இந்தியாசெய்திகள்
விவசாயிகளின் எதிர்காலத்தை பறிக்க விரும்பும் மத்திய அரசு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readராய்ப்பூர்: ‘வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் எதிர்காலத்தைப் பறிக்க விரும்புகிறது மத்திய அரசு,’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில், விவசாயிகள் மற்றும் கால்நடை …