தேவையான பொருட்கள்ஜவ்வரிசி – 1 கப்சிறுபருப்பு – கால் கப்வறுத்த வேர்க்கடலை – ½ கப்தேங்காய் துருவியது – சிறிதளவுகடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள் …
April 27, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை கிடைக்க்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதந்தை செல்வாவின் தமிழ் மக்களுக்கான போராட்டத்தினை மூன்றாவது தலைமுறையாகவும் முன்கொண்டுசெல்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தந்தை செல்வாவின் 44ஆவது ஆண்டு …
-
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் …
-
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். …
-
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மூன்று உயிரிழப்புகள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் …
-
இந்தியாசெய்திகள்
வீட்டிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மத்திய அரசு அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் எய்ம்ஸ் வைத்தியசாலை நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். குறித்த …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 34 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 18 minutes read“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.” “உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும் போது “சேர் கட்சன் …
-
இலங்கைசெய்திகள்
ரிஷாட் மற்றும் ரியாத்90 நாட்கள் தடுப்புக் காவலில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
சினிமா
இந்திய நடிகருக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தி கெளரவம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes read93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அதில் கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கு…..