மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். நடிகை சமந்தா நடிப்பில் …
May 31, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தீ விபத்து கப்பல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதீ விபத்துக்கு உள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கப்பல் நிறுவனத்தின் மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள …
-
செய்திகள்விளையாட்டு
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நதீகா புஷ்பகுமாரிக்கு வெண்கலப் பதக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இடம்பெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் நதீகா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2013 க்குப் பின்னர் இலங்கை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நான் யாழ் நூலக வாயில் சரஸ்வதி பேசுகிறேன் | ஜூட் பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readவணக்கம் உறவுகளே, நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன். என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா …
-
செய்திகள்தமிழ்நாடு
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாக கே.பி முனுசாமி குற்றசாட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயல்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எந்த …
-
செய்திகள்விளையாட்டு
இங்கிலாந்து செல்லவுள்ள 28 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள 28 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி பரிசோதனையில் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் …
-
செய்திகள்மகளிர்
மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக …
-
இயக்குனர்கள்சினிமா
94 ஆவது ஒஸ்கர் விருது விழாவிற்கான திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read94 ஆவது ஒஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய …
-
செய்திகள்மருத்துவம்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு மருந்து தட்டுப்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்–பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. இதை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:- கொரோனா …
-
தமிழகத்தை பாதுகாப்பதே அரசின் முதல்வேலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய அவர், பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் …