நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல. நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய …
November 23, 2021
-
-
குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் – …
-
இந்தியாசெய்திகள்
விவசாயிகளின் ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மாத்திரம் அன்றி ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பேசி தீர்வுக் காண வேண்டும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுவரை போராட்டத்தை திரும்பப் …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக மஹிந்த சமரசிங்க அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதான் எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமா செய்யபோவதாக மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ …
-
இலங்கைசெய்திகள்
வலிகாமம் மேற்கு பிரதேச சபை- 2022ஆண்டிற்கான வரவு- செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்று (செவ்வாய்க்கிழமை) காலை வலி.மேற்கு- சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டம், தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரால் வரவு செலவுத் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கான ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்புக்கான வரைவு தற்போது வகுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். …
-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
இலங்கைசெய்திகள்
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த …
-
இந்தியாசெய்திகள்
ஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது என ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு …
-
இலங்கைசெய்திகள்
தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்,வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் …