Friday, January 21, 2022

இதையும் படிங்க

இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை | போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம்...

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

மஸ்கெலியாவில் 24 வயது இளம் தாய் படுகொலை | கணவன் கைது

மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான இளம் தாயொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதையும் படிங்க

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக்...

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியல் | பிரதமர் மோடி முதலிடம்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு 63 சதவிகிதமாக சரிந்து தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவு!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூசன்...

2020ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடர்!

நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல்...

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்!

நியூயார்க்:அமெரிக்க நாட்டில் மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு உறுப்பு...

மேலும் பதிவுகள்

இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் இந்தாண்டு அடுத்தடுத்து 8 நீதிபதிகள் ஓய்வு!

புதுடெல்லி : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற இருப்பதால், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச...

நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும்...

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் கைகலப்பு சம்பவங்கள்!

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம்...

உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒத்துழைப்பு வழங்கிய...

சிறுநீரகம் சிறப்பாக இயங்கும் முத்திரைகள்!

மூத்ராக்ஷய முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல்,...

பிந்திய செய்திகள்

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தனுஷின் சர்ச்சை பெற்றோர்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, தனுஷின் சர்ச்சை பெற்றோர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும்...

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 24 HRS...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

துயர் பகிர்வு