தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இலியானாநடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி …
February 5, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழி நடத்த முடியாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா முழுவதும் 3-ல் ஒரு பங்கு கடற்கரை கடலரிப்பால் சேதம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபுதுடெல்லிஇந்தியா மூன்று புறமும் கடல்களால் சூழப்பட்ட தீபகற்பம். இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபி கடல் என 3 கடல்களும் இந்தியாவின் அரண்களாக உள்ளன. கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கடற்கரைகள் …
-
இலங்கைசெய்திகள்
சட்டம் கொடுக்காத அதிகாரத்தை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்துள்ளது | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபௌத்தமயமாக்கல் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாப்படுவரும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை குருந்தூர் மலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ …
-
செய்திகள்விளையாட்டு
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐ.சி.சி. இன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 14 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் …
-
உலகம்செய்திகள்
மார்க் சூக்கர்பேர்க் பணக்காரர் பட்டியலில் சரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கின் சொத்துமதிப்பு குறைந்துள்ளதால் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் 12 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தைகளில் மேட்டா நிறுவனத்தின் பங்குகள் …
-
இயக்குனர்கள்சினிமா
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் மும்பை பிரீச்கேண்டி வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ் உட்பட …
-
விளையாட்டு
சீனாவில் ஆரம்பமாகியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. 91 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை …
-
இலங்கைசெய்திகள்
தந்தையை அடித்து கொன்ற மகன் | அதிர்ச்சியை தரும் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தந்தையின் சடலத்தினை இராகலை பொலிஸார் …