பெண்கள் எங்கு சென்றாலும், கைப்பையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. பல வகைகளில் கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. கண்ணைக் கவரும் அழகுடன் இருக்கும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் …
February 23, 2022
-
-
தேவையான பொருட்கள் :மீன் முட்டை – 200 கிராம்வெங்காயம் – 1ப.மிளகாய் – 2கடுகு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் – சிறிதளவுமிளகாய் தூள் – …
-
இலங்கைசெய்திகள்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் | ராஜித
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஜேர்மன், பிரிட்டனுக்கு பின்னர் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேற்கத்திய நிதியுதவியிலிருந்து ரஷ்யாவை திறம்பட துண்டிக்கும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று அறிவித்தார். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பைடன், …
-
இலங்கைசெய்திகள்
டீசல் தட்டுப்பாட்டால் புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readடீசல் தடுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். அடுத்த சில நாட்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு …
-
இலங்கைசெய்திகள்
5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பு | பீரிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18 ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள பஇராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானமில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் …
-
இலங்கைசெய்திகள்
முனியப்பன் துலாபரணிக்கு ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கிளிநொச்சி கந்தன் பவனி | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதொடுவானம் மேவிடும் போதுஉன் திருவடி பணிந்தேன் தெய்வமேஓரார் ஒளியெழுப்பி உன் உன்னத மரபிசை உணர்ந்தோம்பூவண்ணம் புடைசூழ அரோகரா கவச ஒலியுடன் தொண்டர் உன் திருவடி பின்தொடரஓங்கிய உன்பெயரும் காதுகள் கிழிக்கவேஒப்பில்லா …