உக்ரைன் மீதான படையெடுப்பின்போது, ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலிலிருந்து ரஷ்யா நீக்கியதுஅமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ,சிங்கப்பூர், ஜப்பான், நார்வே, தென்கொரியா, தைவான் …
March 7, 2022
-
-
மாகம்புர லங்கா கைத்தொழில் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தாவின் சீமெந்து உற்பத்தி செயற்பாடுகள் இன்று(07) ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த …
-
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று(07) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை செயற்படுத்தாதிருக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ …
-
இலண்டன்உலகம்
இங்கிலாந்தில் உக்ரைன் தேசிய கீதம் பாடிய ஆதரவாளர்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇங்கிலாந்தில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கீதத்தை பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். லண்டனில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் …
-
உலகம்செய்திகள்
சீனாவும் தைவானை ஆக்கிரமிக்க நினைத்தால் ஆபத்து ஆஸ்திரேலியாவுக்கே | அமைச்சர் பீட்டர் டட்டன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரஷ்யா போன்று சீனாவும் வருங்காலத்தில் தைவானை கைப்பற்ற திட்டமிட்டால் தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை ஆஸ்திரேலியா வழங்கும் என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தைவானை, சீனா ஆக்கிரமிக்கும் பட்சத்தில் …
-
கங்காரு குட்டிகளை போல குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அதிகம் வசிக்கும் பாலூட்டி இனமான கங்காரு, …
-
நமது உடலை சுத்தம் செய்ய தினமும் குளிக்கின்றோம். நமது முதல் அடுக்கு இதுதான், கண்ணுக்கு தெரியும் அன்னமய கோசம். தினமும் காலை மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். இதனால் நமது …
-
‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வந்தது. இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் பதற்ற நிலை – மஹிந்த அணியினர் தாக்குதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகம் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மதுரவித்தானகே தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
BREAKING | பசிலின் அதிரடி அறிவிப்பால் கொந்தளிக்கும் சிங்கள மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் …