காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது …
March 26, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் | கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய …
-
பீஸ்ட்விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் …
-
இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் எதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் …
-
உடல் சர்க்கரையைக் குறைக்கக் கூடியது. கொலஸ்ட்ராலைக் கரைக்கக் கூடியது. இதன் மரம் 15 – 20 அடி உயரம் வரை வளரக்கூடும். இந்த மரம் புதர் வடிவ அமைப்பில் இருக்கும். …
-
மா, பலா, வாழை எனப்படும் முக்கனிகளில் வாழை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் இருந்து கிடைக்கப் பெறும் பயன்கள் சொல்லில் அடங்காது. அத்தகைய …
-
அறுபது வயசாச்சாப்பா உனக்கு? அப்பா..!! நடிக்காதேபொய் பேசாதே, நான்ஏறி மிதித்த இடங்களில்உனக்குகனத்ததில்லையா..? தோற்றுப்போன காதலால்சிகரெட் நாறும்என் உதடுகளின் மேல்சினக்காமல்,கன்னங்களைத்தடவிகெஞ்சுகிறாயேதாடி மழிக்கச்சொல்லி….! உன் இடுப்பில்யானை ஏறி சேனை விரட்டி,அலுத்துப்போய் உறங்கிப்போனவிறாந்தையில்த்தான் நீயும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் நிதி நெருக்கடி ராஜபக்ச குடும்பத்தின் முடிவாக அமையலாம் | அவுட்லுக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை அரசியலில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாக்களுக்கும் இது முடிவின் தருணமா? நிதி விடயங்களை உரிய முறையில் நிர்வகிக்காதது இலங்கையின் பொருளாதாரம் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி – நாச்சிக்குடா ஜெயம்ஸ்புரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் அவதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிகுடா ஜெயம்ஸ் புரம் கிராமத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச …
-