இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். Attention Deficient Hyperactive …
May 19, 2022
-
-
மருத்துவம்
உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும்
by வேங்கனிby வேங்கனி 2 minutes readதினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். இன்றைய நிலையில் நிறைய …
-
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சத்தான மற்றும் சுவையான ரெசிபி இந்த பொப்பட்லு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 1 …
-
இந்தியாவிளையாட்டு
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவருமான Navjot Singh Sidhu-விற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சண்டை ஒன்றின் …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 18 பேர் கைது
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 18 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில், நேற்றிரவு 7.30 அளவில் மட்டக்களப்பு கடற்பரப்பில் …
-
இலங்கைசெய்திகள்
நாளை அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் …
-
கோட்டாகோகம கிளையில் 41 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இந்நிலையில், ‘கோட்டாகோகம’ என முகவரியிடப்பட்டு முதன்முறையாக கடிதம் …
-
இலங்கைசெய்திகள்
போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். ‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை …
-
சினிமாதிரைப்படம்
இரவின் நிழல் ஜூன் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து பார்த்திபன், …
-
அவரைக்காய் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. அவரைக்காயில் கால்சியம் சத்து கணிசமான அளவில் உள்ளது. …