செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாகோகமவை வந்தடைந்த முதல் கடிதம்

கோட்டாகோகமவை வந்தடைந்த முதல் கடிதம்

0 minutes read

கோட்டாகோகம கிளையில் 41 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், ‘கோட்டாகோகம’ என முகவரியிடப்பட்டு முதன்முறையாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

போராட்டக்களத்திலுள்ள ஏற்பாட்டாளர் குழுவின் நீதிப் பிரிவிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதனிடையே, சிகையலங்கார நிலையமொன்றும் போராட்டக்களத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

போராட்டக்களத்திற்கு இன்றும் பெருந்திரளானோர் வருகை தந்திருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.