இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படமான ‘பகாசூரன்’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ …
July 21, 2022
-
-
இலங்கைசெய்திகள்
நாட்டை விட்டு வெளியேறுங்கள் | கோட்டாபயவிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை …
-
இலங்கைசெய்திகள்
5 மாதங்களுக்குள் நாட்டை மீட்க முடியும் | மத்திய வங்கி ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டை 5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கமுடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு எவ்வாறு மீள்வது என்பது …
-
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தமை சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாகவர் ஸ்டோரிசினிமாதமிழ்நாடு
கமலுக்கு பிரபுதேவா பிரபுவிற்கு ராஜு சுந்தரம் | பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்
by சுகிby சுகி 2 minutes readபலருக்கும் இவரை நடிகராகவே தெரியும். ஆனால், கமல் ஹாசனையே இயக்கிய இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாது. காலமான பிரதாப் போத்தன் வித்யாசமான நடிகர் மட்டுமின்றி, வித்யாசமான படங்களையும் இயக்கியுள்ளார். தாய் …