சூரியன் கோபிக்கதொடங்கிய காலையொன்றில்சப்தமிட்டபடி அணிவகுத்தனர்ஜனங்கள்.. மாவோவின் நடைபயணத்தைவிட நீளமாய் நின்ற அவர்களுக்குதேவையாய் இருந்ததுஎரிபொருள் மட்டும் தான். முதலில் அட்டைகளுக்கு மட்டும்அனுமதி என்றனர்பின்னர் இலக்க முறைக்குஏற்பாடு என்றனர்.. எல்லா ஏற்பாடுகளும்வாய்ப்பாய் அமைந்ததுஇடைத்தரகர்களுக்கும்இடைநுழைபவர்களுக்குந்தான் …
July 26, 2022
-
-
உலகம்செய்திகள்
ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹெய்ட்டியில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர். இதற்காக அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். …
-
இலங்கைசெய்திகள்
நாடளாவிய ரீதியில் QR குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாடளாவிய ரீதியில் வாகன இலக்கங்களின் அடிப்படையில் சீரான வகையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தங்கேணி சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான பெட்ரோல் விநியோகம் …
-
இலங்கைசெய்திகள்
ஆகஸ்ட் மாதம் முதல் மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய …
-
இலங்கைசெய்திகள்
செப்டெம்பரில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பெட்ரோலுக்கு மாற்றீடாக மக்கள் பயன்படுத்தும் பொருட்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டின்னர் மற்றும் டெபர்ன்டைன்சிலர் பெட்ரோலுடன் டின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு எதிராக இராஜதந்திர தடைகளை விதிப்பது தொடர்பில் அவதானம் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் இலங்கைக்கு எதிரான இராஜதந்திர செயல்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. விதிக்கப்படும் தடைகள் அரசியல் ரீதியானதாக இருந்தாலும் , பொருளாதார ரீதியிலானதாக இந்தாலும் பாதிக்கப்பட …
-
இலங்கைசெய்திகள்
ஆளும் கட்சி உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று நிதியமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை,சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. …