இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். …
September 8, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பரந்தன் பசுமை திட்டத்திற்கு ‘பசுமை புலவர்’ விருது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபரந்தன் பழைய மாணவர் சங்கம் மற்றும் பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் சேர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைத்திட்ட த்திற்கு இன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த” கிறீன் லேயர்” நிறுவனம் எமது தன்னார்வ …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் இராஜதானியின் மந்திரிமனை புனரமைப்பு ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் …
-
இன்று (08) வெள்ளிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு …
-
செய்திகள்விளையாட்டு
ஆப்கானை வென்ற பாகிஸ்தான் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் 7 …
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்சிறுகதைகள்
இதுவும் நடக்கலாம் | சிறுகதை | விமல் பரம் 
by சுகிby சுகி 15 minutes readஞானம் சஞ்சிகையால் 2021 ல் நடாத்தப்பட்ட “அமரர் செம்பியன் செல்வன்” ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு ஆடி மாத ஞானம் …