வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ …
September 25, 2022
-
-
இயக்குனர்கள்சினிமா
ஓடிடி தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதில்லை
by கனிமொழிby கனிமொழி 0 minutes read“பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வன் படக்குழு இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, …
-
அமெரிக்காஇந்தியாஉலகம்செய்திகள்
அமெரிக்க தடைக்கு இணங்க வேண்டிய அவசியம் கிடையாது |இந்தியா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெஸ்கிஸ்தான் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சீன, ரஷ்ய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் நகரில் …
-
உலகம்செய்திகள்
தலையில் முக்காடிடும்படி செய்தியாளரிடம் ஈரான் ஜனாதிபதி கோரிக்கையால் சர்ச்சை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதலையில் முக்காடிடும் கோரிக்கையை மறுத்த சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளர் கிறிஸ்டியன் ஆமன்போருடனான நேர்காணல் ஒன்றை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ரத்துச் செய்துள்ளார். எனினும் தான் ஈரானுக்கு வெளியில் நேர்காணல் …
-
விளையாட்டு
ரக்பி லீக் சம்பியன்கிண்ணத்தை வென்ற கண்டி விளையாட்டு கழகம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகழகங்களுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன் அணியை பாராட்டும் விருது விழா கொழும்பு கிங்ஸ்வுட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றபோது, சம்பியன் கிண்ணத்தை வென்ற கண்டி விளையாட்டு கழகம் அதற்கான கிண்ணத்தை …
-
திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு இடம்பெற்று வருகிறது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்துக்கு முன்னாலுள்ள கடல் பகுதி மற்றும் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடல் …
-
இலங்கைசெய்திகள்
நிலக்கரி இறக்குமதி செய்வதை தடுக்கும் சதி | பந்துல குணவர்தன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு உரிய நேரத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடுக்கும் சதி நடப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேரத்தில் நிலக்கரி விநியோகத்தை மறுப்பதற்கும் மின்வெட்டை நீடிப்பதற்கும் சதித் …
-
மருத்துவம்
உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து புற்றுநோயை உருவாக்கும் அபாயம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து புற்றுநோயை உருவாக்கும் அபாயம் யாருக்கு அதிகம் என்பதை தீர்மானிக்க முடியும். இரவு 9 மணிக்குப் …
-
தண்ணீர் என்பது உலகளாவிய காலை பானம் பெரும்பாலான மக்கள் காலை நேரத்தில் கோதுமைப் பருப்புச் சாறு, முருங்கைச் சாறு, வெதுவெதுப்பான எலுமிச்சைத் தண்ணீர், கரேலா சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். …
-
மருத்துவம்
காற்று மாசுபடுத்திகள் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைக்கின்றன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகாற்று மாசுபடுத்திகள் தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தில் தலையிடுகின்றன மற்றும் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைக்கின்றன. காற்று மாசுபாடு துகள்கள் உயிரணு இறப்பைத் தூண்டலாம் மற்றும் பொதுவாக தன்னுடல் தாக்கக் …