Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ஓடிடி தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதில்லை

ஓடிடி தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதில்லை

0 minutes read

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படக்குழு இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, “இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

நமது கலாசாரத்தை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது” என்று பேசினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More