இசைக்கருவிகள் தனது இசையால் எல்லோரையும் வசீகரிக்கும் வீணையோ, தன்னுடைய தனித்துவமான அழகிய தோற்றத்தால் நம் மனதை வசீகரிக்கிறது. இந்திய மத்திய அரசு கலைப் பொக்கிஷமான வீணைக்கு புவிசார் குறியீடு வழங்கி …
September 28, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும் | மோடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிநிகழ்வின் …
-
செய்திகள்விளையாட்டு
இருபதுக்கு – 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். பங்களாதேஷில் …
-
வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லிஎல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய்நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடாஇவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ள | அதானி குழுமம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
100 நாட்கள் செயல்முனைவின் 58 வது நாள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
by கனிமொழிby கனிமொழி 2 minutes read100 நாட்கள் செயல்முனைவின் 58 வது நாள் மக்கள் குரல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் 100 நாட்கள் …
-
விளையாட்டு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது …
-
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய 7 ஆயிரத்து …