வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் …
November 11, 2022
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு கிழக்கு சார்பில் இந்தியாவிடம் கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ் துணை தூதரகத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் இன்று கையளித்து கலந்துரையாடினர்.
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து …
-
இந்தியாசெய்திகள்
ஆறு தமிழர் விடுதலை | தமிழ்நாடு முதல்வர் வரவேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி …
-
இந்தியாசெய்திகள்
அறுவர் விடுதலை | வரலாற்று தீர்ப்பு | விரிவான பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட …
-
உன் கவிதைகளில் ஏன்அடிக்கடி புறாக்கள் பறக்கின்றனஎன்று கேட்கிறான் நண்பன் கவிதைகளில் மட்டுமல்ல நண்பாஎன் கனவுகளிலும்புறாக்களே வருகின்றன நேற்றைய கனவில்நீதிமான்கள்நியாயவான்கள் வாழ்கிறநீண்ட நெடிய கட்டிடத்திலிருந்துபல்லாயிரம் புறாக்கள்ஒவ்வொன்றாகவிழுந்துவிழுந்துதம்மை மாய்த்துக்கொண்டன உடைந்த இறகுகள்மாசடைந்த காற்றில்திசையெங்கும் …
-
சினிமாதிரைப்படம்
கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் பாடல் ‘அடியே கோவக்காரி’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை வீணா AE இயக்கியுள்ளார். ரகு பிரணவன் மற்றும் வீணா AE ஆகியோர் எழுதியுள்ள இந்தப்பாடலை ரகு பிரணவன், வீணா AE உடன் இசையமைப்பாளர் ஆதிஷ் AKஉம் …
-
இலங்கைசெய்திகள்
பதவியைத் தக்கவைக்க முப்படைகளுக்கும் காணியைத் தாரைவார்க்க முயலும் வடக்கு ஆளுநர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாண ஆளுநர் உட்பட்ட இலங்கை முழுவதிலும் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கு மாகாணத்தில் முப்படையினரும் காணி சுவீகரிப்பில் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் …
-
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – 15 தக்காளி – 1 பூண்டு – 2 பல் கருவேப்பிலை – 3 இணுக்கு பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன் உப்பு …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய …