Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் பாடல் ‘அடியே கோவக்காரி’

கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் பாடல் ‘அடியே கோவக்காரி’

1 minutes read

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை வீணா AE இயக்கியுள்ளார். ரகு பிரணவன் மற்றும் வீணா AE ஆகியோர் எழுதியுள்ள இந்தப்பாடலை ரகு பிரணவன், வீணா AE உடன் இசையமைப்பாளர் ஆதிஷ் AKஉம் பாடியுள்ளார்.

இயக்கியதோடு மட்டும் நின்றுவிடாது அட்டகாசமாக நடனத்தையும் அமைத்துள்ளார் வீணா. பிரவீணா டான்ஸ் அகடமியைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஒரு கலர்ஃபுள் கொண்டாட்டத்தை தனது கமெராவுக்குள் சிறைப்பிடித்து ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார் சாம் டில் ருக்ஷான். மொஷிகரனின் கலை இயக்கமும் பாடலுக்கு பக்கபலம்.

கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் ஆதிஷ் AK இசையில் வெளிவந்துள்ள பாடல் “அடியே கோவக்காரி”.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை வீணா AE இயக்கியுள்ளார். ரகு பிரணவன் மற்றும் வீணா AE ஆகியோர் எழுதியுள்ள இந்தப்பாடலை ரகு பிரணவன், வீணா AE உடன் இசையமைப்பாளர் ஆதிஷ் AK உம் பாடியுள்ளார்.

இயக்கியதோடு மட்டும் நின்றுவிடாது அட்டகாசமாக நடனத்தையும் அமைத்துள்ளார் வீணா. பிரவீணா டான்ஸ் அகடமியைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஒரு கலர்ஃபுள் கொண்டாட்டத்தை தனது கமெராவுக்குள் சிறைப்பிடித்து ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார் சாம் டில் ருக்ஷான். மொஷிகரனின் கலை இயக்கமும் பாடலுக்கு பக்கபலம்.

https://www.youtube.com/watch?v=u1AbKrYs9vs

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More