இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் காலமானார். 67 வயதான இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிக …
December 8, 2022
-
-
இலங்கைசெய்திகள்
2023 ஆகஸ்ட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணிலின் கட்சி திட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டு மக்கள் தேர்தலைக் கோருகின்றனர். அதனால் 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் …
-
இலங்கைசெய்திகள்
வரவு செலவு திட்டம் மீதான 3ஆம் வாக்கெடுப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்றைய தினம் (8.12.2022) காலை 9 மணியளவில் வரவு செலவு திட்டம் மீதான 3ஆம் வாக்கெடுப்பு கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடர் இரவு 9 மணி வரைக்கும் நடை பெறவுள்ளதுடன் …
-
இலங்கைசெய்திகள்
தீர்க்கமான முடிவெடுக்கக் கூடுகின்றது கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகின்றது. இன்று முற்பகல் கூட்டம் …
-
இன்றைய தினம் (8.12.2022) மணிக்கு 80 km என்ற வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டல திணைக்களத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென் கிழக்கு பகுதிகளில் உருவாக்கிய தாழமுக்கமானது சூறாவளியாக …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவின் வழியில் சென்றால் அவ்வளவுதான்! – ரணிலை எச்சரிக்கும் எதிரணி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்சவின் வழியில் சென்றால் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்காது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
வரவு – செலவுத் திட்டம் மீது இன்று இறுதி வாக்கெடுப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுப் பதவிக்காகக் காத்திருக்கும் துமிந்த!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயாராகவுள்ளேன். எப்போது அந்தப் பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த …
-
ஆகாயம் அழகாய் அந்தியில் தூவுதுவெண்பனி எங்கும் வீதியில் பூக்குதுஆயிரம் பறவை பாடுத்தோர் கவிதைஅழகிய மலர் ஒன்று விரிகிறது அருகினில் மழை வந்து சிரிக்கிறதுஅங்கங்கே பனித்துளி பொழிகிறதுவெண்மையாய் காலை விடிகிறதுஅந்த மல்லிகைப் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கில் சனியன்று உறவுகள் பெரும் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாளைமறுதினம் (டிசம்பர் 10 ஆம் திகதி) சனிக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு …