Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

0 minutes read

இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் காலமானார்.

67 வயதான இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிக பிரபலம். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தி புதுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்கு சென்றவர் நேற்றிரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More