இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு 622 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் குறித்த 622 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று …
February 4, 2023
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 இற்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் உரை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபைகளில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் | சி.வி.விக்னேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை சுதந்திரதினம் | வடக்கு கிழக்கில் புறக்கணிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கறுப்பு தினமாக …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
2023 பெப்ரவரி 4 | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்றுசூரியனும் உதிக்காது போயிற்று.காலிமுகக் கரையில்அலைகளும் எழவில்லை.பறவைகளும்சிறகை விரிக்கவில்லை.மேக மெத்தைகளும் பறக்கவில்லை.தேசத்தைப் பாடநானும் கறுப்பை உடுத்திக்கொள்கிறேன். கடல்கள் சூழ்ந்திருந்தும் என்ன!மலைகள் நிமிர்ந்திருந்தும் என்ன!மக்கள் மூச்சுத் திணறும் தேசத்தில்சுடலைச் சாம்பலாகியசுதந்திரத்தைஎப்படிப் பாடுவேன்? எழுதுவதற்கும்என்னிடம் …
-
இலங்கைசெய்திகள்
சகலருக்கும் உண்மையான சுதந்திரம் வேண்டும்! – சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பெற்ற சுதந்திரத்தை தேசிய, அங்கத்துவம், கல்வி, மதம் என்பவற்றில் அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ …
-
இலங்கைசெய்திகள்
புதிய இலங்கையை உருவாக்குவேன்! – ரணில் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகத்தில் இன்று கரிநாள்! – பேரணியும் ஆரம்பம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் அழைப்பின்பேரிலேயே இந்தக் ஹர்த்தால் நடைபெறுகின்றது. இலங்கையின் 75ஆவது சுதந்திர …