நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை 76 வயது ட்ரம்ப் மறுத்துள்ளார். உறவு இருந்ததாகக் கூறப்படும் தகவலை …
April 6, 2023
-
-
செய்திகள்விளையாட்டு
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்கும் இலங்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கையுடன் சேர்த்து ஒன்பது அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன என சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின்தெரிவித்துள்ளது. இதில் 2019 தொடக்கம் 2023 வரை நடத்தப்பட்ட …
-
இப்போது அதிகளவில் சமையலறையில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் குளிர்சாதனப்பெட்டியை பயன்படுத்தியே மரக்கறி பழவகைகளை சேமித்து வருகின்றனர். இந்த முறை மிகவும் பிழையான முறையாக மருத்துவ துறை கூறுகின்றது .நாம் …
-
இணைய இதழ்கள்இந்தியப் பதிப்புசெய்திகள்
அம்ருதா | ஏப்ரல் 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read185. AMRUTHA, Apr 2023 (Volume 17, Issue 09)
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 2014 இல் இருந்து நிதி, நிருவாகம், போட்டி செலவினங்கள் ஆகியவற்றில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மோசடிகளில் குற்றவாளிகளாக காணப்படும் நிருவாகிகள் எவரும் …
-
செய்திகள்விளையாட்டு
காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கையின் பானுக்க ராஜபக்ச காயம் அடைந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக …
-
இலங்கைசெய்திகள்
சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றது – சாணக்கியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 04 ஆம் திகதி செவ்வாய்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
40 வருடங்களின் பின் மணற்கேணி எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள் சிலர் கடுமையான …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து – புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. …
-
இலங்கைசெய்திகள்
ஆட்சி மாற்றம் கட்டாயம்! – அநுர வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாடு மீண்டெழ வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். மாத்தளைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த …