ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆராயுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனம் உருவாக்கிய ChatGPT தொழில்நுட்பம் …
April 12, 2023
-
-
ஆசியாஇந்தியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
கழிவறை கிண்ணங்களை கூட திருடி சென்றதாக ரஷ்ய வீரர்கள் மீது குற்றச்சாட்டு
by இளவரசிby இளவரசி 1 minutes readஉக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஓரு வருடத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் …
-
உலகம்செய்திகள்
ரஷ்ய எரிமலை வெடித்து வானை நோக்கி சாம்பலை தாக்கி விட்டது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readshiveluch எரிமலை ரஷியாவில் செயல்பாட்டு கொண்டிருந்த எரிமலை ஆகும். இப்போது 20km தூரம் வரை வானத்தில் சாம்பல் வெளியேற்றுகின்றது. எரிமலை வெடிப்பால் பெரிய பாறைத்துண்டுகள் உருண்டு விழுந்ததுடன் கண்களை மறைக்கும் …
-
உலகம்செய்திகள்
உண்மையான சண்டைகளுக்காக பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் | சீனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசீனாவின் ஆயுதப்படைகள், உண்மையான சண்டைகளுக்காக இராணுவப் பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார். தாய்வானைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் 3 நாள் போர்ப் பயிற்சியை கடந்த …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை | பெப்ரல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை …
-
இலங்கைசெய்திகள்
ஊடகங்களை அடக்க அரசு கங்கணம்! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். இதன் …
-
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளைமறுதினம் (14) தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்கின்றார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், …
-
இலங்கைசெய்திகள்
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்! – ஐ.தே.க. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கை மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரைத் தேசிய சொத்தாகத் …
-
உலகம்செய்திகள்
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஅவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்கு பகுதிக்கு விடுமுறைக்காக சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 59 மற்றும் 21 வயதுடைய …