களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட …
May 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இந்த மக்கள் விரோத அரசுடன் இணையவேமாட்டோம்! – சஜித் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகாக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கையும், காக்கைக்கு சோறிடுவதும் எமது பண்பு ஆகும். இந்த வழக்கு முறைகளை, சங்கத் தமிழன் எவ்வாறெல்லாம் பாடியுள்ளான் என இங்கு உற்று …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் மறைந்தார் | முருகபூபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஅஞ்சலிக்குறிப்பு “ கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
முள்ளிவாய்க்காலில் மூண்ட விடுதலைப் பெருங்கனல் | புலவர் சிவநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலின் ஆழ்ந்த துயரத்தை அகத்திலும் முகத்திலும் ஏந்தி நிற்கிறோம்! எழுந்து நிற்கிறோம்! ஆண்டுகள் தோறும் அவலங்கள் இழப்புகள் நேர்ந்த இன்னல்கள் நினைவினில் ஏந்தித் தாண்டவும் முடியாமற் தாங்கவும் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு மகாண சுகாதார …
-
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் …
-
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டம் ஒன்று நடைபெற்றது. ‘லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பு’ எனும் பெயரில், சிலரினால் இந்தப் …
-
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு …