மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் – தொழிற்சங்கவாதியான ‘மனிதருள் மாணிக்கம்’ எனப் போற்றப்படும் அமரர் அப்துல் அஸீஸின் மகனான அஷ்ரப் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார்.
Daily Archives
June 16, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் – கோட்டையில் இருந்து, கொழும்பு – காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக களமிறங்கிய சீனா!
by இளவரசிby இளவரசி 0 minutes readவிண்வெளியில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இணையாக சீனாவும் போட்டி போட்டு வருகிறது. சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ஆஸி. பாராளுமன்றத்தில் பாலியல் தொல்லை; பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅவுஸ்திரேலிய பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என அவுஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப் கூறியுள்ளார். சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், செனட் சபையில் கண்ணீர் விட்டு ஆற்றியுள்ள …
-
உலகம்செய்திகள்
பாலஸ்தீன இளைஞரின் வீடு வெடிவைத்து தகர்க்கப்பட்டது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாலஸ்தீன இளைஞரின் வீட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.இதற்கு காரணமாக இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டுக்கொன்றர் என கூறப்படுகிறதது. ஒசாமா தவீல் என்ற பாலஸ்தீன இளைஞர் கடந்தாண்டு இஸ்ரேல் …
Older Posts