யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) காலமானார்.
June 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கொள்ளையிட்ட தொலைக்காட்சி பெட்டியை மயானத்தில் புதைத்த திருடன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி புதைக்கப்பட்ட நிலையில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அம்பாறையின் இங்கினியாகலையில் கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் இங்கினியாகலை ஹிந்தகளுகம பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின்படி, இங்கினியாகலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகளுகம, பஹல …
-
இலங்கைசெய்திகள்
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்குமாறு அறிவுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில், கோதுமை …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை | அமைச்சர் காஞ்சன விஜேசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் பெற்றோல் சரக்கு கப்பல் நாட்டை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பெலாருசில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் அபாயம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readபெலாருசில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் அபாயம் ! உக்ரேனிய வலிந்த எதிர் தாக்குதல்கள்முறியடிப்பு: ——————————————————- – ஐங்கரன் விக்கினேஸ்வரா (கடந்த வாரம் உக்ரேனிய போர் நிலவரத்தில், ரஷ்யாவின் நட்பு நாடான …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அகதிகள் வாரம் 2023: இந்த ஆண்டின் கருப்பொருள் ‘கருணை’
by இளவரசிby இளவரசி 1 minutes readஒவ்வொரு ஆண்டும், அகதிகள் வாரமானது சமூகத்திற்கு அகதிகளின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அகதிகளின் பின்னணியில் உள்ள மக்களை ஒற்றுமை மற்றும் சமூக சேர்க்கையை …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
“குருந்தூர்மலைக்கு கம்மன்பில வருவதால் தமிழர் அஞ்சி அடங்கார்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்குச் சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள். அவர் இங்கு வருவது சிங்கள இனவாதத்தைக் கிளப்புவதற்கே. தெற்கில் சரிந்துபோயுள்ள …
-
இலங்கைசெய்திகள்
பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவரானார் போகொல்லாகம!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
வீட்டில் தனியாக வசித்த பெண் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.