“தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார். எனவே, தமிழ் மக்களை சீண்ட வேண்டாம் …
July 21, 2023
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியை சந்தித்த ரணில்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியை சந்தித்து பேசியுள்ளார். அத்துடன், உத்தியோகபூர்வ இந்தியா விஜயத்தின் போது, …
-
இலங்கைசெய்திகள்
மோடி – ரணில் நேரில் சந்திப்பு! – முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சு இன்று நடைபெற்றது.
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி: தொல்பொருள் திணைக்களம் அகழ்வைத் தாமதப்படுத்துகின்றதா?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுக்குரிய நிதி மூலம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை, அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடம் மதிப்பீட்டறிக்கை கோரப்பட்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
அறநெறி வகுப்புக்களில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், பிரதேச செயலர்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ஒன்றாகத் தோன்றிய நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாகத் தோன்றியுள்ளனர்.
-
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
முல்லைப் பாடசாலைகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நூல் அன்பளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல’ நூல் முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கட்டுள்ளது. போராட்டம் கடுமையாக இடம்பெற்ற காலத்தில்கூட வடக்கு கிழக்கின் கல்வி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நாற்பது ஆண்டுகளை கடக்கும் கறுப்பு ஜூலை | நவீனன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read– நவீனன் (நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலைப் படுகொலை ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே தமிழ் மக்களால் கருதப்படுகிறது. சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக …
-
இந்தியாஉலகம்செய்திகள்
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது எக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. கடந்த …