katruveli sembiyan Sirappithazh (1)
September 4, 2023
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சுடரியின் சொற்கள் | S.சுடர் நிலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஓரமாக இருந்தது ஒரு மின்கம்பம் அதில் ஒளியிழந்த நிலவோடு ஒப்பந்தம் செய்துகொண்ட மின்விளக்கொன்று.. தூரத்தில் சிணுங்கும் சிறு வண்டுகள் சில்லென்று வீசும் காற்று… இவற்றிடையே சலனமற்ற இரவைச் சீரழித்து சலசலத்து …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
Egg Crack Challenge இணையச் சவால் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 1 minutes readசமூக வலைத்தளங்களில் Egg Crack Challenge என்ற தலைப்பில் உள்ள வீடியோக்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறித்த வீடியோக்களில் பிள்ளைகளின் தலை மீது விளையாட்டாக பெற்றோர் முட்டையை உடைப்பர். Egg …
-
சினிமாதிரைப்படம்
ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2′ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர். இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், ” ‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ… அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், ” இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம். தூய தமிழில் இருந்தது. தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சமர்ப்பணம்.. ” என்றார்.
-
சினிமாதிரைப்படம்
விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read‘புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மார்க் ஆண்டனி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் …
-
இலங்கைசெய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் ஒத்திவைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை திகதி இன்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தலைநகரில் பேரினவாதம் சண்டித்தனம் காட்ட இடமளியோம்! – சம்பந்தன் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தமிழர் தலைநகரான திருகோணமலையில் கண்ட கண்ட இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவவும் – மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது. அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 18 …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readபோரில் இறந்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களின் பெயரும் பெற்ற வெற்றியும் அவர்களது பெருமைகளையும் பொறித்து கல் நட்டு வணங்கும் மரபு தொல்காப்பியர் காலத்திலிருந்தே வந்துள்ளதைப் பல சங்க …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவை அரியணை ஏற்றவே ஈஸ்டர் தாக்குதல்! – ‘சனல் – 4’ வெளியிடும் உண்மை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுவெடிப்புக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.