சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) இரவு நாடு திரும்பினார். சீனாவில் நடைபெற்ற ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் மூன்றாவது …
October 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் கஜன், சுலக்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் இன்று (20) நடைபெற்றது. …
-
இலங்கைசெய்திகள்
விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தரும் சாவு! – மகனின் சடலம் உறவினரிடம் கையளிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readகற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை அரசியலில் கொழுந்துவிட்டு எரியும் டயானா கமகே எம்.பி விவகாரம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா, தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று (20) சபைக்கு வந்து தெரிவித்தார். இது பாரதூரமான சம்பவம் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
படுகொலையான நிமலராஜனின் தமிழ் ஊடக சேவை | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes read( போர்க்களத்தின் ஊடகவியலாளரான நிமலராஜன் 2000 அக்டோபர் 19இல் படுகொலை நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது) ஈழத்தில் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட …
-
இலங்கைசெய்திகள்
மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மருந்தாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு திம்புலாகல சிங்கள கிராமத்தில் கை வைத்தால் | சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் …
-
தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நடிகர்கள் : விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜோர்ஜ் மரியான் உள்ளிட்ட பலர். இயக்கம் : லோகேஷ் கனகராஜ் …
-
சினிமாதிரைப்படம்
‘லியோ’ இன்று வெளியானது ! | யாழ். திரையரங்குகளில் நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் இன்று வியாழக்கிழமை (19) இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், யாழில் உள்ள சில திரையரங்குகளில் இளைஞர்கள் நிரம்பியிருப்பதாக …
-
கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும் வீதியில் கன்னிவெடி …