December 2, 2023 6:16 pm

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மருந்தாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இது சுகாதார துறையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதார அமைச்சகத்தால் மருந்தாளர்கள் பணியிடங்களை நிரப்ப நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்