17


வணக்கம் லண்டன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
வரும் காலம், ஈழத் தமிழ் சமூகத்திற்கு, இன்னல்கள் நீங்கி இனிய விடிவு காலமாக புலர, இறைவனை பிரார்த்திப்போம்.
உலகம் எங்கும் பரந்து விரிந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்று புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன் புத்தாண்டை கொண்டாடும் சிங்கள சகோதர சமூகத்திற்கும் எமது இதயபூர்வமான வாழ்த்தை பகிர்கிறோம்.
-ஆசிரியர்