0
விமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விமல்வீரவன்சவிற்கு அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதத்தில் அவர் உடனடியாக பதவிநீக்கப்படுகின்றார் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள விமல்வீரவன்ச பதவி நீக்கத்திற்காக நன்றியை தெரிவித்துள்ளார்