சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும். இவை உடலுக்கு ஆற்றலை தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
என்னென்ன உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானது என்பது பற்றி பார்ப்போம்.

கேரட்டில் வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அத்தனையும் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

கீரைகளில் நார்ச்சத்து, வைட்டமின் கே, சி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டவை. பச்சையாக கீரை சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.

பூசணியில் வைட்டமின் ஏ, சி, இ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு நல்லது. இதை தொடர்ச்சியாக உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.

பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும். உடலில் உள்ள வெப்பத்தை சமன் செய்யும் ஆற்றல் உடையது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவும்.

முள்ளங்கியை பச்சையாக உட்கொள்வது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும் ஆற்றல் உடையது.

பச்சை பூண்டை சாப்பிடுவது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.