செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் வேம்பின் நன்மைகள்

வேம்பின் நன்மைகள்

1 minutes read
  1. புற்றுநோய் நோயைத் தடுப்பதில் வேம்பின் பயன்பாடு (Neem prevents Cancer)- புற்றுநோயை குணப்படுத்துவதில் வேம்பு பெரிதும் உதவுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க வேப்பம் பழங்கள், விதைகள், இலைகள், பூக்கள்  என அனைத்தும் உதவுகிறது என்று புற்றுநோய் நிறுவனம் கூறுகின்றது.
  2. தலைமுடியில் பேனை  குறைப்பதில் (Reducing lice in hair)- வேம்பில் உள்ள  பூச்சிக்கொல்லி பண்புகள் முடியில் உள்ள பேன் மற்றும் பொடுகு போன்றவற்றை எளிதில் நீக்குகிறது. கூந்தலுக்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கேசத்தில் உண்டாகும் அரிப்பு பிரச்சினையை தீர்க்க இயலும்.
  3. வேப்ப இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eating neem leaves) வேப்ப இலைகளை உட்கொள்வது இரத்தத்தை தூய்மையாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களிலிருந்து விடுபட உதவுகிறது.
  4. தோல் பாதுகாப்பில் வேப்பத்தின் பயன்பாடு (Skin Protection) வேப்ப இலைகள் தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
  5. நீரிழிவு நோய் (To treat Diabetes) நீரிழிவு நோயைக் (diabetes) கட்டுப்படுத்த வேம்பு இலைகளின் சாற்றை குடிப்பது பயனுள்ளதாக அமையும்.
  6. நகத்தில் உண்டாகும் நோய்த்தொற்றுகளை நீக்க (Removes Nail infection)- வேப்ப இலைகளில் ஆன்ட்டி  செப்டிக் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள்  பண்புகள் உள்ளன, இது பாக்டீரியாக்களைக் அழிக்கிறது. மேலும்,  டோனல் ஃப்பன்ங்கஸையும் குணப்படுத்துகிறது.
  7. வேப்ப நீரில்  குளிப்பது (Useful in bathing)-  வேப்ப இலைகளை சேர்த்து  கொதிக்க வைத்த நீரில் குளிப்பதன் மூலம் பாக்டீரியல்  தொற்றுகள் ஏற்படாது. மேலும், தோல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வேப்பத்தை காப்ஸ்யூல்களாகவும், தூளாக்கியும் பயன்படுத்தலாம்.
  8. கீல்வாதத்தில் (Beneficial for arthritis)- குறிப்பாக முடக்கு வாதத்தை குணப்படுத்தும் ஒரு மூலிகை மருந்தாக வேம்பு இருக்கின்றது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  9. வயிற்றுப் புழுக்களை நீக்குவதில் (Removing stomach worms)- வேம்பிலுள்ள  கசப்பு காரணமாக, பாக்டீரியாக்கள் இறக்கின்றது. 1 அல்லது 2 வேப்ப இலைகளை  ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள், இதனால்  வயிற்றிலுள்ள கிருமிகள் சாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More