0
உலகின் பெரும் செல்வந்தரான எலன் மஸ்க் ட்விட்டர் தளத்தை கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் கணக்கில் “the bird is freed” (பறவை சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது) என பதிவொன்றை இட்டுள்ளார்.