0
இலங்கையை சூழ காணப்படும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக நாட்டின் வடக்கு , கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும்மழை பெய்யக்கூடும் .
ஏனைய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவே மக்களை பாதுகாப்பாக இருக்க வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.