0
ட்விட்டரின் புதிய அதிபர் எலன் மஸ்க் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளதுடன் பல மாற்றங்களையும் ட்விட்டர் தளத்தில் மேற்கொண்டு வருகிறார்.
அவர் ட்விட்டரை வாங்குவதற்கு முதலில் இருந்தே ட்விட்டர் தளத்துடன் பல பிரச்சனை நீதி மன்றம் வரை போய் வந்தார் பின் வாங்கியதும் கை கழுவும் சிங்குடன் ட்விட்டர் நிறுவனத்திற்குள்ளே நுழைந்தார் இன்று பல மாற்றங்களை குறிப்பாக ப்ளூ டிக் பிரச்சனை பரவலாக பேசப்படுகின்றது.அவ்வாறாக சமயத்தில் அவர் ட்விட் ஒன்றை கேளிக்கையாக போட்டுள்ளார்.