ஒரு பொருளை வாங்கவும் விற்கவும் இடை தரகராக செயற்பட்டு வரும் அமேசான் நிறுவனம் இது மக்கள் இடையே பல நல்ல விமர்சனங்களையும் தீய விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
பல இளஞ்சர்கள் இன்றும் அமேசானில் வேலை செய்ய ஆசையாக உள்ளனர். அவர்களின் ஆசைகளில் மண்ணள்ளி போடுவதை போல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் முதற் கட்ட நடவடிக்கையாக ஊழியர்களில் 4000 பேரை பணி நீக்கம் செய்தார் அதன் பின் தொடர்ச்சியாக முக நூல் நிறுவனமும் 11000 பேரை பணி நீக்கம் செய்தது இப்போது அந்த வரிசையில் அமேசானும் 10000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமேசன் கூறிய கருத்து என்னவென்றால் இன்று உலகம் எதிர் கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியே இதற்கு காரணம் ஆகும் .