வீட்டில் இருந்தபடி திடீர் என்று ஏற்பட கூடிய சிறு நோய்களுக்கு பெரியவர்கள் செய்யும் இலகு பாட்டி வைத்தியங்களை பாப்போம்.
தலைவலி
5,6 துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும்,2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து வெற்றியில் பற்றாக போட்டால் தலை வலி அற்று போகும்.
வெஞ்சு வலி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும் .
வயிற்று போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சக்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும் இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.