1
வியட்நாமின் கோன் தும் பகுதியில் உள்ள கோன் ப்லாங் மாவட்டத்தில் இன்று (07) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 8.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை