37
ஈழத் திரைப்பட நடிகர் சின்னவிழிகள் செல்வம் காலமாகியுள்ளார். இவர் போர்க்காலத்தில் வெளியான ஈழத் திரைப்படங்களில் நடித்து கவனத்தைப் பெற்றிருந்தவர்.
சின்னவிழிகள் என்ற ஈழப் படத்தின் வாயிலாக அறியப்பட்ட செல்வம் அவர்கள் உயிர்ப்பூ படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார். ஈழ நிலத்தின் சினிமா நாயகனாக பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலமாகிய கலைஞனுக்கு எமது அஞ்சலி.