0
பெரு மழையால் பாதிப்புற்ற சென்னையில் இளைஞர்கள் அணி அணியாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முற்றிலும் செயலிழந்துள்ள சென்னை நகரின் நிவாரனப்பணிக்காக உதவிகள் கோரப்பட்டுள்ளது.