செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!

விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!

2 minutes read

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற ஒன்று பல புதுமைகளையும் கணக்கற்ற அதிசயங்களையும் நமக்கெல்லாம் தந்திருக்கிறது என்பது அதை முயற்சித்து வென்ற அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . சரி இந்த தேடல் எங்கு தோன்றியது எப்பொழுது எதற்காக என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு சரியான விடை தேடுவதும் ஒரு தேடல்தான் இப்படி ஒரு சாதாரண கேள்வியில் தொடங்கி நாம் எல்லோரும் இன்று அத்தியாயத்துடன் அன்னார்ந்துப் பார்க்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த தேடல் என்ற ஒரு உந்து சக்திதான்.

 சரி இந்த தேடல் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த தேடலுக்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் எழலாம் சொல்கிறேன். இந்த உலகில் யார் ஒருவன் தான் எடுத்த செயலில் வெற்றிப் பெறுகிறானோ அவன் அனைவராலும் பாராட்டப்படுகிறான். அதே நிலையில் அவன் தோல்வியுற்றால் அவனை யாரும் கண்டு கொள்வதே இல்லை. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி இந்த உலகத்தில் தோல்விகள் இன்றி எந்த ஒரு கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்கிறது ஒரு அறிக்கை. சரி இனி தகவலுக்கு வருவோம்.
ன்றைய நிலையில் உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை விட நமது முன்னோர்கள் கண்டுபிடித்தவற்றை முறையாக கையாளுவது ஒரு மிகப்பெரிய அதிசயமாக தோன்றுகிறது அனைவருக்கும். ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் பல அரிய கருவிகள், மருந்துகள் என பலவற்றை நமக்கு கண்டுபிடித்து பரிசளித்த பல விஞ்ஞானிகளின் தொடக்க நிலைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை அவர்களுக்காகத்தான் இந்த இன்று ஒரு தகவல்.

பொதுவாக பாம்பைக் கண்டால் படையும்  நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !?

 உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை

 

ப்படித்தான் ஒரு முறை உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங், துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாம். முதல் உலகப் போரின் போது எதிரிப் படையினர் ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகமானோர் இவரை நோக்கி ஆயுதங்களுடன் வரவே இவரின் அருகில் இருந்த ஒரு வீரன் இவரை நோக்கி என்னிடம் உள்ள துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டுதான் உள்ளது வாருங்கள் அவர்களிடம் மண்டியிடுவோம் என்று அழைத்திருக்கிறார்.
 தற்கு பதில் அளித்த ஃப்ளெமிங் ஒரு குண்டு இருக்கிறதே அது போதும் நான் ஒரே நேரத்தில் ஒரு குண்டை வைத்து பத்து வீரர்களையும் வென்று விடுவேன் என்று தனது கைகளின் இருந்த அமிலப் பாட்டிலை நூறு அடிக்கு அதிகமான துரத்தில் வருபவர்களை நோக்கி வீசி குறி தவறாமல் சுட்டிருக்கிறார் அந்த அமிலப் பாட்டில் வெடித்து சிதறியதில் அந்த வீரர்கள் மட்டும் இல்லாது அதன் அருகில் இருந்த பல வெடிகுண்டு கிடங்குகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறி நானுறுக்கும் அதிகமான வீரர்கள் இறந்து போனார்களாம், அது மட்டும் இல்லாது குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர் காத்து தனது நாட்டிற்கு அரும்பணி செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி : பனித் துளி சங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More